|
|
|

|
|
நண்பா!
இணையத்தின்
ஊடாக இறைவன்
உன்னை
அழைக்கிறார்.
நீயும்
இணைந்து
இறைவனை காண்.
இதோ
இலங்கையிலிருந்து
வீரசேனை
ஜெபக்குழு
வழியாக
இறைவனை
காணும்
வாய்ப்பு.
கணனி ஊடாக
கண்டவற்றை
எல்லாம்
காணும் நீ ஏன்
கணனியில்
கடவுளைக்
காணமுடீயாது.
இன்றே
இணையத்தினுடாக
இறைவனைத்தேடு
நீ
இறைவனைக்காண்பாய்.
நீமட்டும்
இரட்சிக்கப்பட்டால்
போதுமா?
மற்றவர்களையும்
இணையத்தினுடாக
இறைவனுடன்
இணைப்போமா?
இரட்சகருக்கு
இதயங்களை
ஆதாயம்
செய்வோமா?
இன்றே
புறப்படுவோம்.
|
 |
|
VIIRASEENAI PRAYER GROUP
107, NEWCHETI ROAD
COLOMBO 13
SRI LANKA
|
|
|