|
நடமாடும்
வேதாகம்
மகனே!
மகளே! ஓருகணம்
கவனி.
நண்பா!
ஒருநாளை
எடுத்துக்கொள்
எத்தனை
கதைகள்
எத்தனை
காட்சிகள்
எத்தனை
எண்ணளங்கள்
எத்தனை-எத்தனையோ
அத்தனையும்
அண்றாடம்
செய்கின்றாய்.
அத்தனையும்
அளிக்கும்
அன்பு
தெய்வத்தை
அனுதினமும்
நினைப்பாயா?
இறையடீயார்கள்
கூறுவார்கள்
நாளுக்கு ஒரு
அத்தியாயம்
வாசி என, நீ
ஒருதடவை
ஏனும்
பரிசுத்த
வேதாகமத்தை
புரட்டீ
பார்த்தாயா?
மனிதருடன்;
உரையாடுகையில்
நீ
மகிழ்வாயானால்
உன்
தேவாதிதேவனுடன்
உரையாடுகையில்
நீ எவ்வளவாக
மகிழ்வாய்.
தேவன்
உனக்கு
கொடுத்த
காதல் ஏடு
ஒன்று உண்டு,
தெரியுமா
உனக்கு? அதுதான்
பரிசுத்தவேதாகம்.
இதோ!
தூங்கிக்கொண்டீருக்கும்
உனக்கும் ஒரு
அரிய அழைப்பு
நாளுக்கு
ஒரேஒரு
வார்த்தையைகல்
வார்த்தையை
வாழ்வாக்கு.
தேவபிள்ளையே!
இதோ
இந்தப்படிகளை
அனுதினம் கடைப்பிடி
1ம்படி
வார்த்தையை
ஒருபடீ
உதட்டால்
உச்சரி.
2ம்படி
மறுபடீ
உள்ளத்தால்
உணர்ந்து
உச்சரி.
3ம்படி
அடுத்து
உண்மையோடு
உச்சரி.
4ம்படி
இறுதியாய்
வாஞ்சித்து
உச்சரி.
இவற்றை
எல்லாம்
காணும்
இறைவன் உன்
இதையத்தின்
வாஞ்சைகேற்ப
உன்
உள்ளத்தில்
வார்த்தையை
பதியவைப்பார்.
தொடர்ந்து
இதை
கடைப்பிடீ நீ
உத்தமனாய்
மாறுவாய்.
உத்தமத்தோடு
உள்ளத்தால்
வார்த்தையை
உச்சரி,
இதோ!
ஊனக்காக
பரிசுகளை
உன்னததேவன்
உவந்தளிப்பார்.
உன்
பிரச்சனைகள்
கவலைகள்
சோர்வுகளுக்கேற்ப
வாக்குத்தத்தங்களை
உரிமையாக்கி
உச்சரி.
உதாரணம்;
:
நோயின்போது
-
உம்தளிம்புகளால்
நாம் குணம்
அடைந்தோம்
ஆபத்தில்
- ஆபத்து
காலத்தில்
என்னை
நோக்கிக்கூப்பிடு
நான் உனக்கு
மறுஉத்தரவு
கொடுப்பேன்.
ஆம்
நண்பனே!
நாளுக்கு
ஒரு வார்த்தை
உள்ளத்தில்
அவ்வாறு
தொடர்கையில்
உனக்குள்ளே
வேதாகமம். ஏன்
நீயே ஒரு
நடமாடும்
வேதாகமமாக
மாறுவாய்.
தேவபிள்ளையே!
இதுதான்
சந்தர்ப்பம்
வார்த்தை
நண்றாககிடைக்கிறது
பஞ்சம்
வரமுன்பதாக
உன் மனமாகிய
களஞ்சியத்துள்
சேர்த்துவை.
ஒவ்வொரு
வாக்குத்தத்தத்தையும்
பரிசுத்தத்தோடும்
விசுவாசத்தோடும்
சொல்லுங்கள்.
ஒவ்வொரு
வாக்குத்தத்தமும்
"ஆம் எனவும்
ஆமேன் எனவும்"
உங்களுக்கு
பதிலளிக்கும்.
ஏப்பிரல்
2005
ற்கான மன்னா
கர்தரையே
தன்
நம்பிப்கையாக
வைக்கிற
மனிதன்
பாக்கியவான்.
சங் 40:4
கர்தருக்குப்
பயப்படுதலே
ஞானத்தின்
ஆரம்பம். நீதி 1:7
கர்த்தாவே,
நீர்
எங்களுடைய
பிதா, நாங்கள்
களிமண். எசா 64:8
மனந்திரும்புங்கள்,
அப்பொழுது
பிழைப்பீர்கள்.
எசே 18:32
தேவரீர்
சகலத்தையும்
செய்ய வல்;லவர்.
யோபு 42:2
பயப்படாதே,
நான்
துணை
நிற்கிறேன்.
ஏசா 41:13
நான்
பரிசுத்தர்,
ஆகையால்
நீங்களும்
பரிசத்தராயிருங்கள்.
1பேது1:16
கர்த்தரிலும்
அவருடைய
சத்துவத்தின்
வலிலமையிலும்
பலப்படுங்கள்.
எபே 6:10
கர்தர்
எனக்காக
யாவையும்
செய்து
முடிப்பார்.
சங் 138:8
மனிதருடைய
வழிகள்
கர்தரின்
கண்களுக்கு
முன்பாக
இருக்கிறது.
நீதி 5:21
ஓய்வு
நாளுக்கும்
ஆண்டவராய் இ;ருக்கிறார்.
மத் 12:8
உங்கள்
ஆத்துமாவுக்கு
இளைப்பாறுதல்
கிடைக்கும்.
மத் 11:29
கர்தரைத்
துதித்து
அவருடைய
நாமத்தை
வழிபடுங்கள்.
சங் 105:1
நானே
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறேன்.
யோவா 14:6
கர்த்தரைக்
கண்டடையத்தக்க
சமயத்தில்
அவரைத்
தேடுங்கள்.
ஏசா 55:6
நன்மை
செய்கிறதில்
சோர்ந்து
போகாமல்
இருப்போமாக.
சங் 136:24
அவர்
இங்கே இல்லை,
அவர்
உயிர்த்தெழுந்தார்.
லூக் 24:6
உம்முடைய
இரட்சிப்பினால்
என் இருதையம்
களிகூரும்.
சங் 13:5
நீ
என் தாசன்,
நான்
உன்னை
உருவாக்கினேன்.
ஏசா 44:21
நீதிமான்
ஏழுதரம்
விழுந்தாலும்
திரும்பவும்
எழுந்திருப்பான்.
நீதி 24:16
கர்தரை
கீர்த்தனம்
பண்ணுங்கள்.
ஏசா 12:5
கர்த்தர்
நீதிமான்களை
பசியினால்
வருந்தவிடார்.
நீதி 10:3
தேவன்
சந்தோசத்தினாலும்
சமாதானத்தினாலும்
நிரப்புவாராக.
ரோம15:13
அவர்
ஜீவனுள்ள
தேவன், என்றென்றைக்கும்
நிலைத்திருப்பார்.
தானி 6;:26
ஆவியின்
சிந்தையோ
ஜீவனும்
சமாதானமும்.
ரோம 8:6
நான்
உன்னைப்
பலப்படுத்தி
உனக்குச்
சகாயம்
பண்ணுவேன்.
ஏசா 41:10
என்னை
சிநேகிக்கிறவர்களை
நான் சிநே
கிக்கிறேன்.
நீதி 8:17
நல்ல
மரமெல்லாம்
நல்ல
கனிகளைக்
கொடுக்கும்.
மத் 7:17
தேவ
சமாதானம்
உங்கள்
இருதயங்களில்
ஆளக்கடவது.
கொலெ 3:15
கர்த்தர்
நீதிமான்களின்
வழிpயை
அறிந்திருக்கிறார்.
சங் 1:6
கர்த்தர்
நல்லவர்
என்பதை
ருசித்துப்பாருங்கள்.
சங் 34:8
உங்கள்
சத்துருக்களைச்
சிநேகியுங்கள்.
மத் 5:44
கர்த்தரே
வல்லவர்
கர்த்தர்
என்பது
அவருடைய
நாமம் யாத் 15:3
நீதிமான்களின்
வெளிச்சம்
சந்தோஷிப்பிக்கும்.
நீதி13:9
பரிசுத்தமில்லாமல்
ஒருவனும்
கர்த்தரைத்
தரிசிப்பதில்லை.
எபி 12:14
சிறுமைப்பட்டவன்
மேல்
சிந்தையுள்ளவன்
பாக்கியவான்.
சங் 41:1
நீதிமான்
பொய்ப்பேச்சை
வெறுக்கிறான்
நீதி 13:5
எண்ணிமுடியாத
அதிசயங்களையும்
அவர்
செய்கிறார்.
யோபு 5:9
சமாதானம்
பண்ணுகிறவர்தள்
பாக்கியவான்கள்.
மத் 5:9
கர்த்தர்
நீதியுள்ளவர்,
நீதியுள்ளவன்
மேல்
பிரியப்படுவார்
சங் 11:7
கர்த்தாவே
உமக்கு
ஒப்பான
தேவனில்லை. 2நாளா
6:14
மரணபரியந்தமும்
கீழ்ப்படிந்தவராகி
தாழ்த்தினார்.
பிலி2:8
நீதிமான்கள்
நன்றாயிருந்தால்
பட்டணம்
களிகூரும்
நீதி 11:10
உங்களுக்குக்
கிருபையும்
சமாதானமும்
உய்டாவதாக
ரோம 1:3
தேவன்
அருளிய
ஈவுக்காக
அவருக்கு
ஸ்தோத்திரம். 2கொரி
9;:15
உத்தமனுடைய
நீதி அவன்
வழிழயச்
செம்மைப்படுத்தும்.
நீதி 11:5
எவனுடைய
பாவம்
மூடப்பட்டதோ
அவன்
பாக்கியவான்.
சங் 32:1
சோதனையைச்
சகிக்கிற
மனுஷன்
பாக்கியவான்.
யாக1:12
கர்த்தர்
மிகவும்
ஸ்தோத்தரிக்கப்படத்
தக்கவருமாய்
இருக்கிறார்.
சங் 96:4
என்னையன்றி
உனக்கு வேறே
தேவர்கள்
வேண்டாம்.
யாத் 20:3
வருஷத்தை
உம்முடைய
நன்மையால்
முடிசூட்டுகிறீர்.
சங் 65:11
|